தோழனே!
எல்லோரும்கவலைப்படுகிறார்கள்புஷ்ஷை
நோக்கிவீசிய செருப்பில்குறி
தவறிபோய்விட்டதே என்று...!
தோழனே!
இங்கேபாதணி
என்றேவிளிம்புகிறேன்.
பாதணியை விடசெருப்பில்வீரியம் தெறிப்பதால்..!
தோழனே!
உலகம் முழுவதும்மக்கள்
தவறிப்போய்விட்டதே என்று..!
இல்லை....
இல்லை...
ஒளிப்படத்தைமீண்டும் பார்புஷ் குனிந்துகொள்ளஅமெரிக்கதேசிய கொடியின்மீதல்லவா பட்டு தெறித்தது...!
தோழனே!
எனக்கு கூடஓர் சிந்தனைசெருப்பைவீசி பார்த்துபயிற்ச்சிஎடுத்திருந்திருக்கலாமே என்று..!
தோழனே!
நீ ஆயுதத்தால்தாக்கி இருந்தால் கூடஅவன்
அன்றேஇறந்திருப்பான்.
செருப்படியால் அவனைவாழும்
பிணமாகஅல்லவா
மாற்றிவிட்டாய்!
தோழனே!
பத்திரிக்கையாளர்களைதீவிர சோதனைசெய்தது
ஆயுதம்வைத்திருக்கிறீர்களா
என்றுஆனால்,
அதை விடஅதிக வலிமையுடைய
எழுதுகோளையும்,
நாவையும்,
செருப்பையும்
எடுத்துச்சென்றிருக்கிறீர்கள்!
தோழனே!
எனக்கும்பாசீஸ மிருகங்களைசெருப்பால்
அடிக்கவிருப்பமுண்டு.
ஆனால்குறி தப்பாமல்இருக்க
இன்றேபயிற்ச்சிஎடுக்க வேண்டும்!
குறி தேசீய கொடிஇருக்குமல்லவா? !
உனக்கொரு செய்திஉன்
வீரத்தை இணையத்தில்படித்த போதுமற்றொருசெய்தியையும்கண்டேன்நடிகைக்கு கோயில்கட்டுகிறார்களாம்.என் சமூகத்திலும்இளைஞர்கள்உன்னைப் போல்என்று செருப்பைத்தூக்குவார்களோஎன்ற பெருமூச்சுடன்வந்த சிந்தனையைதவீர்க்க முடியவில்லை.
No comments:
Post a Comment